முக்கிய செய்திகள்

யாழ் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்ய முடியாது : சி.வி.கே சிவஞானம்!

பொது வேட்பாளர் விடயத்தில் யாழ் மக்களைத் தூண்டிவிட்டு எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால், அது நடக்காது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அவிசாவளையில் வெள்ளம்-மூவர் உயிரிழப்பு!

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்...

Read moreDetails

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம்!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில்...

Read moreDetails

வெள்ள நிலைமை குறித்து அறிவிப்பு!

வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி  அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்...

Read moreDetails

இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் இடம்பெறுகிறது!

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், எதிர்வரும் ஜுலை 24 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று (01.06.24 மாலை)...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள  முன்னறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு

தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக...

Read moreDetails

பஸ் கட்டணம் குறித்து வெளியான தகவல்

டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் குறைப்பு இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே...

Read moreDetails

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பணம் அச்சிடப்பட மாட்டாது : ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் எதிர்கால வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். "இளைஞர் பேச்சு - நாளைய இலங்கையின் இளம் தலைவர்கள்" என்ற...

Read moreDetails
Page 1332 of 2751 1 1,331 1,332 1,333 2,751
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist