முக்கிய செய்திகள்

லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்!

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில்...

Read more

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிப்பு

பயணத்தடை நாளை(வெள்ளிக்கிழமை) தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

Read more

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித்...

Read more

நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்!

நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த தொகை ஆண்டுக்கு...

Read more

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக  இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள...

Read more

முறையான முகாமைத்துவம் இல்லாவிட்டால் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கை!

நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் கடந்த மே மற்றும் ஜூன்...

Read more

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று (வியாழக்கிழமை) காலை கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு...

Read more

இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படாது என அறிவிப்பு!

இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அமுலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை...

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 941 பேர் நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5...

Read more

மாகாணங்களுக்கிடையிலான தடை இரு வாரங்களுக்கு நீடிப்பு?

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவர் அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது...

Read more
Page 1405 of 1622 1 1,404 1,405 1,406 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist