முக்கிய செய்திகள்

இம்மாதம் முதல் 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு இம்மாதம் முதல் 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி...

Read moreDetails

பிரதமர் மஹிந்த தனிப்பட்ட விஜயமாக இந்தியாவிற்கு பயணம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். தனிப்பட்ட விஜயமாக இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டிலிருந்து சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில...

Read moreDetails

கோண்டாவிலில் வன்முறை கும்பல் அட்டகாசம் – மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்றனர்!

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாகவுள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச்...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து பல இடங்களில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

நாடளாவிய ரீதியில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கின்றது. தமது கோரிக்கைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சர் வழங்கும்...

Read moreDetails

Breaking news : நாட்டின் எந்த பகுதியிலும் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை லக்விஜய...

Read moreDetails

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு!

நாட்டில் ஒமிக்ரோன் திரிபுடனால் பாதிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட...

Read moreDetails

இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

வடக்கு பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு – திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரானார் பார்த்தீபன்!

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசசபையின் 2022 ஆம்...

Read moreDetails

எரிவாயு நெருக்கடி – நாடு முழுவதுமுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன!

நாடு முழுவதுமுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்...

Read moreDetails
Page 1546 of 1867 1 1,545 1,546 1,547 1,867
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist