முக்கிய செய்திகள்

பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? – சிவாஜி கேள்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என...

Read moreDetails

சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ஜே.வி.பி.

சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம்...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி...

Read moreDetails

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து இன்றும் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்றும் (வெள்ளிக்கிழமை) நாட்டின் சில பிரதான நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசியப்...

Read moreDetails

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடருமா? – தீர்மானம் இன்று!

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று முற்பகல் 10...

Read moreDetails

இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை முத்தமிட்டது Jaffna Kings

இரண்டாவது முறையாகவும் LPL கிண்ணத்தினை லைக்காவின் Jaffna Kings அணி முத்தமிட்டுள்ளது. லங்கா பிரிமியர் லீக் – 2021 தொடரின் இறுதிப்போட்டியில் Jaffna Kings அணியும் Galle...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி!

விடுமுறையிலிருந்த மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றிவரும் காரியாலய உதவியாளரை காரியாலயத்துக்கு வரவழைத்து அவர் மீது மாநகரசபை ஆணையாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற...

Read moreDetails

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி ஜெயந்தி நகர்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (புதன்கிழமை) மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக கொரோனா...

Read moreDetails
Page 1545 of 1867 1 1,544 1,545 1,546 1,867
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist