முக்கிய செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாகவே இன்று(சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையில் இவ்வாறு நீர்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக...

Read moreDetails

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை!

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ இந்த எச்சரிக்கையினை...

Read moreDetails

முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமி – பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்?

முல்லைத்தீவில் காணாமல் போன 13 வயதான சிறுமி ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கடந்த 15 ஆம்...

Read moreDetails

அரவிந்தன் த.வி.கூட்டணியின் சிரேஸ்ட உப தலைவர் இல்லை – வீ.ஆனந்தசங்கரி அறிவிப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட உபதலைவராக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்...

Read moreDetails

நாங்கள் யாருக்கும் இழப்பீடு வழங்கவில்லை – சீனாவுடனான சமரசம் குறித்து அமைச்சர் விளக்கம்

நிராகரிக்கப்பட்ட சீன உரத்திற்கு இழப்பீடாக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட தரமற்ற உரம் தொடர்பில்...

Read moreDetails

எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும்

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று கொழும்பில் உள்ள முக்கிய பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோகிராம் பச்சை...

Read moreDetails

“அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது”

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

Read moreDetails

கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுகாதார அதிகாரிகளின் முடிவுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம்

ஒமிக்ரோன் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமைக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று முன்தினம் வெளியிட்ட தளர்வுகளுடன் கூடிய...

Read moreDetails

ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீள வழங்குவது குறித்து ஆராயும் ஐரோப்பிய ஒன்றியம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி....

Read moreDetails
Page 1549 of 1864 1 1,548 1,549 1,550 1,864
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist