முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் விடயத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்கிறார் டக்ளஸ்!

கிளிநொச்சி கிராஞ்சி கடல் பரப்பில் 14 இந்திய இழுவை படகுகள் தரித்து விடப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது – கோவிந்தன் கருணாகரம்

தற்போதைய அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். ஆதவன் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கொரோனா தொற்றினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் பதிவான கொரோனா...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாகவே நாளை(சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில்...

Read moreDetails

2022 ஜனவரிக்குள் இலங்கை 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் -எதிர்க்கட்சி

நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதத்திற்குள் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

செலவீனங்களைக் குறைப்பதற்கு 3 வெளிநாட்டுத் தூதரகங்களை மூட தீர்மானம்!

செலவீனங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய,...

Read moreDetails

அதிகரிக்கும் வெடிப்புச் சம்பவங்கள்- நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எரிவாயு பிரச்சினைக்கு எதிரான மனு இன்று...

Read moreDetails

LTTE அமைப்பை மீளுருவாக்க முயற்சி – இலங்கையர்கள் 15 பேருக்கு எதிராக இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல்

இலங்கையர்கள் 15 பேருக்கு எதிராக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் அளிக்க முயன்றதாக தெரிவித்து, இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல்...

Read moreDetails

இலங்கையில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் நோயாளர்களில் இருவர் இலங்கை பிரஜைகள் – சுகாதார அமைச்சு!

இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்களில் இருவர் இலங்கைப் பிரஜைகள் என சுகாதார அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. மேலும் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில்...

Read moreDetails

இலங்கையர்களின் நிலங்களில் வெளிநாட்டவர்கள்..!- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

இலங்கையில் உள்ள நிலங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட காணிகளை இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து போன்ற...

Read moreDetails
Page 1550 of 1864 1 1,549 1,550 1,551 1,864
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist