முக்கிய செய்திகள்

மேலும் ஒரு போராட்டத்துக்கு பணிந்த அரசாங்கம்! நிலாந்தன்.

  அரசாங்கம் மேலும் ஒரு போராட்டத்திற்கு பணிந்திருக்கிறது அல்லது தனது தவறான முடிவுகளை மிகவும் பிந்தியேனும் மாற்றியிருக்கிறது. கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க...

Read moreDetails

‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு- இலங்கை மக்களுக்கு வைத்தியர் சந்திம ஜீவந்தர முக்கிய அறிவிப்பு

தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள 'ஒமிக்ரொன்' வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர்...

Read moreDetails

குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

திருகோணமலை, கிண்ணியா- குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி,  சிகிச்சைப் பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார் என...

Read moreDetails

‘ஒரேநாடு ஒரேசட்டம்’ செயலணிக்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தொடர்பிலும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நியமனம் குறித்தும் வலி.தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் 44ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் இருவருக்கு ஓமிக்ரோன் (Omicron) தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில்  இருவருக்கு புதிய கோவிட் மாறுபாடான ஓமிக்ரோன் (new variant Omicron) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். ப்ரெண்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நொட்டிங்ஹாமில்  (Brentwood,...

Read moreDetails

எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு கோரி முறைப்பாடு!

எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தினால் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு...

Read moreDetails

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில்  ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர்  மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில்  தாக்குதலை  மேற்கொண்டு    சித்திரவதை புரிந்த நிலையில் ஊடகவியலாளர்...

Read moreDetails

மாவீரர் நினைவு நாள்- நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் துரைராசா ரவிகரன்

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இராணுவத்தினருடைய கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு, நந்திக்கடலில் மலர்தூவி இன்று (சனிக்கிழமை) காலை அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தல்- எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்கிறார் மாவை

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்பதுடன் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா...

Read moreDetails

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

மன்னாரில்  இன்றைய தினம்  (சனிக்கிழமை) மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார்...

Read moreDetails
Page 1570 of 1855 1 1,569 1,570 1,571 1,855
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist