முக்கிய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஏழு பேர்...

Read more

கொழும்புத் துறைமுக நகரம்: திருத்தங்களுடன் 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றம்!!

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும்...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 1,165 பேர் இன்று (வியாழக்கிழமை) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய...

Read more

கொரோனா தொற்றால் இணுவிலில் குருக்கள் மரணம்

இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தினேஸ் குணவர்த்தனவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று...

Read more

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்!

நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read more

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநாவல்குளத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனா தொற்று நோயால் இன்று(வியாழக்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த பெண்மணி சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில்...

Read more

உலகில் மிக அபாயமிக்கவையாக கண்டறியப்பட்ட 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இலங்கையில் அடையாளம்!

உலகில் மிக அபாயமிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர்...

Read more

இலங்கையில் 14 நாட்களுக்கு கடுமையான பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை!

இலங்கையில் 14 நாட்களுக்கு கடுமையான பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ பீடத்தின் சமூக வைத்திய திணைக்களத்தின் பேராசிரியர் மனுஜ்...

Read more

இலங்கையில் 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது!

இலங்கையில் இதுவரையில் 14 இலட்சத்து 14 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று  மாத்திரம் 16 ஆயிரத்து 845 பேருக்கு சீனாவின்...

Read more
Page 1650 of 1731 1 1,649 1,650 1,651 1,731
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist