முக்கிய செய்திகள்

மூன்று மாவட்டங்கள் கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனம்

கொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...

Read moreDetails

உடனடியாக வலய ரீதியாக முடக்குங்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ...

Read moreDetails

மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியான விபரம் இதோ !!!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி குருநாகலில் 251 பேருக்கும்...

Read moreDetails

யுவதியை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த குழு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- ஆனைக்கோட்டை வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியை வழிமறித்த இனந்தெரியாத குழுவொன்று, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது....

Read moreDetails

புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது: முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் புதிய சுகாதார வழிகாட்டுதல், கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 31 ஆம் திகதிவரை...

Read moreDetails

நாடு முடக்கப்படுகிறதா? – இராணுவத் தளபதி அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில்...

Read moreDetails

திருகோணமலையில் கொரோனா அச்சம்: இரு பாடசாலைகள் மூடப்பட்டன- மக்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலையில் இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட...

Read moreDetails

துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்: ஐந்தாம் நாள் விசாரணை இன்று!

துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது. நேற்று  குறித்த மனுக்கள்...

Read moreDetails

மியன்மாரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

மியன்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய குருணாகல் மாவட்டத்திலுள்ள நிராவிய,...

Read moreDetails
Page 1810 of 1856 1 1,809 1,810 1,811 1,856
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist