புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்!
2025-01-20
கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு...
Read moreDetailsஇரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின்...
Read moreDetailsஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில்...
Read moreDetailsஉத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறந்ததென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அவ்வாறு உத்தேச...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளை ஜேர்மன் விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக...
Read moreDetailsஇலங்கை முழுவதும் நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 4 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் இந்தோனேசிய தலைநகரில் இன்று (சனிக்கிழமை)...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு...
Read moreDetailsகொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 120 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 94 ஆயிரத்து...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.