• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சற்றுமுன் : குளிர்சாதனப்பெட்டி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/13
in உலகம், முக்கிய செய்திகள்
85 1
A A
0
41
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

குளிர் சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள  நூர் மெகல்லாவில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தினையடுத்து அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் தீயினை அணைத்துள்ளனர்.

எனினும் வீட்டில் இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உட்பட 10 பேரையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில்  குறித்த வீட்டில் திடீரென ஏற்பட்ட மின்கசிவினாலேயே குளிர்சாதனப் பெட்டி வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Pakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சோமாலியாவில் பயணிகள் விமானம் விபத்து!

Next Post

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் தொடர்பான அறிவித்தல்!

Related Posts

IPL 2026; பெங்களூரு அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை!
கிரிக்கெட்

IPL 2026; பெங்களூரு அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை!

2026-06-01
60 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததால் திரிணமுல் காங்கிரஸ் கூட்டம் ரத்து – மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சி!
இந்தியா

காசா துறைமுக சிற்றுண்டிச்சாலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
இஸ்ரேல்

இந்தோனேசியாவுக்கு இந்தியாவின்  பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை!

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !
உலகம்

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

2026-06-01
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!
இங்கிலாந்து

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

2026-06-01
Next Post
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் தொடர்பான  அறிவித்தல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் தொடர்பான அறிவித்தல்!

தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெற முயற்சி : சாணக்கியன் குற்றச்சாட்டு!

இன்று முதல்  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
IPL 2026; பெங்களூரு அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை!

IPL 2026; பெங்களூரு அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை!

0
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
60 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததால் திரிணமுல் காங்கிரஸ் கூட்டம் ரத்து – மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சி!

60 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததால் திரிணமுல் காங்கிரஸ் கூட்டம் ரத்து – மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சி!

0
பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மூளைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.