முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோசை செலுத்துவது குறித்து இன்று தீர்மானம்!

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாம் டோசை செலுத்துவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு...

Read moreDetails

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்,...

Read moreDetails

அன்னை பூபதியை அவரது நினைவிடத்தில் அனுஷ்டித்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாம்!

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக...

Read moreDetails

சீனா- இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

சீனாவும் இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன. இந்த முன்மொழிவு, கடந்த 2015க்கு முன்னர்  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கடைசி பாதியில் விவாதிக்கப்பட்டது....

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 281 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 281 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93...

Read moreDetails

உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

மணிவண்ணன் கைது செய்யப்பட்டதும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதைவிட கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ஒரு பதிவை...

Read moreDetails

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

ஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read moreDetails

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

நாட்டுக்கு சார்பான முக்கியமான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் துறைமுக நகரம் தொடர்பாக நாட்டில் கலந்துரையாடல்...

Read moreDetails

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படும் என சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தின் முதல் சில...

Read moreDetails
Page 1815 of 1855 1 1,814 1,815 1,816 1,855
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist