முக்கிய செய்திகள்

இலங்கையில் இறுதியாக பதிவாகிய கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியென முல்லைத்தீவில் முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா (வயது-45) என்ற இரண்டு பிள்ளைகளின்...

Read moreDetails

இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றது!

மறைந்த எடின்பரோவின் கோமகனும் பிரித்தானிய இளவரசருமான ஃபிலிப்பின்  இறுதிச் நிகழ்வு வின்சர் கோட்டையில் விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றுள்ளது. புனித ஜோர்ஜ் தேவாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவரது பூதவுடல், பிரார்த்தனை...

Read moreDetails

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில்...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- மானிப்பாயைச் சேரந்த பெண்ணொருவர் (65 வயது) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

சிங்கள மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்கவே வடக்கில் கைது நடவடிக்கைகள்- சார்ள்ஸ்

சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நீதித்துறையை சவால் செய்யாது – அரசாங்கம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டம், நிறைவேற்று அல்லது நீதித்துறைக்கு சவாலாக அமையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் பறிமுதல் – சரத் வீரசேகர

தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Read moreDetails

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி: யாழில் அதிரடியாக நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்-...

Read moreDetails

துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக மாறும் என்பதில் உண்மையில்லை – கப்ரால்

துறைமுக நகரம் ஒரு “சீன காலனியாக” மாறும் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆதாரமற்றவை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்...

Read moreDetails
Page 1816 of 1854 1 1,815 1,816 1,817 1,854
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist