முக்கிய செய்திகள்

ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: பந்துல நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடமேனும் பிற்போடப்படும்? பெப்ரல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவினால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் – ரணில்!

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விமானப்படைக்கு...

Read moreDetails

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்!

கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்...

Read moreDetails

‘இயர்போன்’ பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை!

குழந்தைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது 'இயர்போன்' பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர்...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவிற்கான நியமனம் இம்மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும்?

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனங்களை இம்மாத இறுதிக்குள் இறுதி செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோர...

Read moreDetails

பற்றாக்குறையாகவுள்ள 37 மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டது!

நாட்டில் பற்றாக்குறையாக உள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார...

Read moreDetails

வெளிநாடு செல்வோரின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்!

வேலைவாய்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தலை...

Read moreDetails

மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்!

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails
Page 1941 of 2793 1 1,940 1,941 1,942 2,793
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist