முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

எரிபொருள், நாளை வரையே போதுமானது என்கின்றது இலங்கை மின்சார சபை!

எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள், நாளை(திங்கட்கிழமை) வரையில் மாத்திரமே போதுமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. இதேவேளை, மின்சாரத்தைத் துண்டிப்பது...

Read moreDetails

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகின்றது எரிபொருட்களின் விலை!

எரிபொருளின் விலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ...

Read moreDetails

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவிடம் கடன் உதவிகளைப் பெற நடவடிக்கை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளிடம் கடன் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை...

Read moreDetails

மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை தீர்மானம்

மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க,...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு...

Read moreDetails

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மார்ச்...

Read moreDetails

ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்குப் பயணம் – மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது...

Read moreDetails

நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானம்!

நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதன்படி, முதலாவது கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில்...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது....

Read moreDetails
Page 1979 of 2354 1 1,978 1,979 1,980 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist