பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார். 42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று (செவ்வாய்கிழமை) பதவியேற்றார். இதன்மூலம்,...
Read moreDetailsபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக...
Read moreDetailsகோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை...
Read moreDetailsஅமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கையை வந்தடைந்தார். ரொபர்ட் கப்ரோத்தின் வருகை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி...
Read moreDetailsஅரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரசாங்க...
Read moreDetailsநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், அறுவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 13...
Read moreDetailsயாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக்...
Read moreDetails2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களைச் செய்து...
Read moreDetails2015-2019 காலகட்டத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியதாக தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது. இதன்படி, சுகாதார அமைச்சர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.