முக்கிய செய்திகள்

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பள திகதி குறித்த அறிவிப்பு !

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25ஆம்...

Read moreDetails

இரா. சம்பந்தனை ரெலோ அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – சி.வி.கே

ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி  செயலற்று போயுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள போதிலும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும்,...

Read moreDetails

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம்!

இலங்கை தமிழர்கள் 5 பேர் இன்று (திங்கட்கிழமை) காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை – ஜனாதிபதி!

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை, அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது – விஜித ஹேரத்!

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை எனவும் அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

Read moreDetails

1917ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் நான்கரை இலட்சம் ரூபாயிற்கு விற்பனை!

1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு ரூபாய் நாணயத்தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன்...

Read moreDetails

அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார். உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத...

Read moreDetails

அரசியல் கட்சிகளை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மார்ச் 9ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் குறித்து...

Read moreDetails

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. கடந்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்....

Read moreDetails
Page 1986 of 2796 1 … 1,985 1,986 1,987 … 2,796
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist