முக்கிய செய்திகள்

சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி!

சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம்...

Read moreDetails

யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்-வெளியானது வர்த்தமானி

யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு...

Read moreDetails

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ரூபெல்வ்- பிளிஸ்கோவா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் மற்றும் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் வெற்றிபெற்று...

Read moreDetails

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும்!

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம்...

Read moreDetails

தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது: தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய...

Read moreDetails

ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்!

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12...

Read moreDetails

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலர் பலி – பலர் காயம்!

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வான் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும்,...

Read moreDetails

இந்தியாவின் உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்புக்கள் வேண்டும் – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் டக்ளஸ் வேண்டுகோள்

இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள்!

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணிகள் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இதுவரை 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம்...

Read moreDetails
Page 1989 of 2797 1 … 1,988 1,989 1,990 … 2,797
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist