முக்கிய செய்திகள்

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது, முன்கூட்டிய மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை – ரணிலிடம் வலியுறுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய...

Read moreDetails

ஜெய்ஷங்கரை சந்தித்து பேசியது இ.தொ.கா!

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கவுள்ள பத்தாயிரம் இந்திய...

Read moreDetails

நல்லூரில் கட்டுப்பணம் செலுத்தினார் ஐங்கரநேசன்!

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய  அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று...

Read moreDetails

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக “தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையம்“ ஒன்றை நிறுவியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட...

Read moreDetails

வீட்டின் குளியலறையில் மாணவிக்கு பிறந்த குழந்தை – விசாரணைகள் ஆரம்பம்!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குளியலறையில் இருந்து...

Read moreDetails

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது....

Read moreDetails

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2022ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால், இன்று முதல் நாடு முழுவதிலும்...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...

Read moreDetails

டக்ளஸிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும்...

Read moreDetails

மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் – உறுதிமொழி வழங்கினார் ஜனாதிபதி!

தற்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற...

Read moreDetails
Page 1990 of 2797 1 … 1,989 1,990 1,991 … 2,797
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist