முக்கிய செய்திகள்

உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை வைத்திருக்க தடை!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உயர்தர...

Read moreDetails

அமைச்சராக பதவியேற்றார் ஜீவன் தொன்டமான்!

புதிய அமைச்சர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராவும், ஜீவன் தொண்டமான் நீர்...

Read moreDetails

இன்புளுவன்சா ஏ வைரஸின் தாக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

இன்புளுவன்சா ஏ வைரஸ் இலங்கையில் பரவலாகப் பரவி வருவதாகவும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த வைரஸின் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொரளை...

Read moreDetails

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி – மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் பணத்தை விரயம் செய்வதாக குற்றச்சாட்டு!

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் எரிபொருள் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற கொடுப்பனவுகளை பெற்று...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சில கிராமிய மற்றும் கிராம புற...

Read moreDetails

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை – மனுஷ நாணயக்கார!

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால்...

Read moreDetails

70 ஆயிரம் குடும்பங்களுக்கு பால்மா!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு  தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக...

Read moreDetails

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து – அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது இந்தியா!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை...

Read moreDetails

ஆஸி பகிரங்க டென்னிஸ் – 2ஆம் சுற்றுடன் வெளியேறினார் நடால்!

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நடப்புச் சம்பியனான ஸ்பானிய வீரர் ரபாயெல் நடால், 2 ஆவது சுற்றுடன் வெளியேறியுள்ளார். இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2ஆம் சுற்றுப்போட்டியொன்றில்...

Read moreDetails
Page 1991 of 2797 1 … 1,990 1,991 1,992 … 2,797
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist