முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சில கிராமிய மற்றும் கிராம புற...

Read moreDetails

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை – மனுஷ நாணயக்கார!

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால்...

Read moreDetails

70 ஆயிரம் குடும்பங்களுக்கு பால்மா!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு  தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக...

Read moreDetails

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து – அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது இந்தியா!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை...

Read moreDetails

ஆஸி பகிரங்க டென்னிஸ் – 2ஆம் சுற்றுடன் வெளியேறினார் நடால்!

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நடப்புச் சம்பியனான ஸ்பானிய வீரர் ரபாயெல் நடால், 2 ஆவது சுற்றுடன் வெளியேறியுள்ளார். இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2ஆம் சுற்றுப்போட்டியொன்றில்...

Read moreDetails

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை – அலி சப்ரி

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை எனவும், அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

இலங்கை அணியுடன் விரைவில் இணைந்து கொள்கின்றார் குசல் ஜனித் பெரேரா!

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் தொடர்களில் இணைத்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மருத்துவ குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு!

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட்...

Read moreDetails

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47 ஆயிரத்து 353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த...

Read moreDetails
Page 1992 of 2797 1 … 1,991 1,992 1,993 … 2,797
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist