முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47 ஆயிரத்து 353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த...

Read moreDetails

தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்படாது – பந்துல குணவர்தன

தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்டம் கட்டமாக திறைசேரியினால்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read moreDetails

யாழில் இலஞ்சம் வாங்க முயன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து, இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்...

Read moreDetails

ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரேட்டா துன்பெர்க் கைது!

ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர்...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் – ஜனாதிபதியும் பங்கேற்கிறார்!

சபாநாயகர் தலைமையில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது...

Read moreDetails

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது எதிர்கால ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் – மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது, நாட்டில் எதிர்க்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மொட்டு கட்சிக்கு கடந்தமுறையைவிடவும் இம்முறை கேள்வி அதிகரித்துள்ளது – சாகர காரியவசம்

உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி நிலவுகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு...

Read moreDetails
Page 1993 of 2797 1 … 1,992 1,993 1,994 … 2,797
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist