• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை மண்ணில் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படுகின்றது – ஜயநாத் கொலம்பகே

இலங்கை மண்ணில் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படுகின்றது – ஜயநாத் கொலம்பகே

புலிகளின் ஆயுதங்கள் இனி தற்கொலை குண்டுகள் மற்றும் பீரங்கிகள் அல்ல - பிரசாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே..!

Dhackshala by Dhackshala
2022/01/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
107 1
A A
0
51
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை மண்ணில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் அந்த அமைப்பு செயற்படுகின்றது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவர்களின் ஆயுதங்கள் இனி தற்கொலை குண்டுகள் மற்றும் பீரங்கிகள் அல்ல என்றும் பிரசாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே தற்போது அவர்களின் ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் அவர்களின் குறிக்கோள் அப்படியே உள்ளதென்றும் விடுதலைப்புலிகளின் ஈழக்கொள்கை மாறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்’ தொடர்பான அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இந்த விடயம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட போதிலும், இந்த நாட்டில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2008 இல் FBIஆல் பிரகடனப்படுத்தப்பட்ட உலகின் மிகவும் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போராடுகிறது என்றும் பிரச்சினைகள் அல்லது மீறல்கள் இருந்தால் இலங்கை உள்ளூர் பொறிமுறைகள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் 16 குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்றும் மற்றவர்களை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி மற்றொரு குழுவையும் நியமித்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 பேர் கொண்ட மற்றொரு குழு விடுவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் அதே வேளையில், பொறுப்புக்கூறல், காணாமல் போனோர், பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல், நல்லிணக்க முயற்சிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் போன்ற பிரச்சினைகளை உள்நாட்டில் தாங்கள் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: தமிழீழ விடுதலைப் புலிகள்ஜயநாத் கொலம்பகே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Next Post

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – இன்சாகாக் அறிவிப்பு!

Related Posts

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-08
சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!
இலங்கை

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-07-08
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

2026-07-08
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

2026-07-08
நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து!
இலங்கை

நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து!

2026-07-08
கபில சந்திரசேனவின் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அவசர நினைவூட்டல்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அவசர நினைவூட்டல்!

2026-07-08
Next Post
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – இன்சாகாக்  அறிவிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது - இன்சாகாக் அறிவிப்பு!

நிதி வழங்கியது மத்திய வங்கி – எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு !

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை!

தலிபான்களுடன் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை!

தலிபான்களுடன் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!

0
சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

0
நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து!

நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து!

0
சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-08
சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-07-08
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

2026-07-08
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

2026-07-08
நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து!

நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து!

2026-07-08

Recent News

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-08
சுகீஷ்வர பண்டார கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-07-08
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

2026-07-08
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

2026-07-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.