முக்கிய செய்திகள்

Breaking news: ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த தீர்மானம்

ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும்...

Read moreDetails

நாடாளுமன்றம் 21 – 24ஆம் திகதி வரை கூடவுள்ளது

நாடாளுமன்றம் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளது. 24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி...

Read moreDetails

ஒக்டேன் 92 ரக பெட்ரோலினை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டது!

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 3 இலட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பத்திரம்...

Read moreDetails

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு  வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன!

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு  வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய்...

Read moreDetails

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித்...

Read moreDetails

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு வாராந்தம் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு...

Read moreDetails

பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு இணைய முறையை அறிமுகப்படுத்த தீர்மானம்!

பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு இணைய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்...

Read moreDetails

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன!

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக பேக்கரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சுமார் 2 இலட்சம் பேர் வேலையினை இழந்துள்ளதாக அகில...

Read moreDetails
Page 2117 of 2663 1 2,116 2,117 2,118 2,663
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist