முக்கிய செய்திகள்

மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது!

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத்...

Read moreDetails

பதவி விலகினார் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்!

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். அவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு...

Read moreDetails

சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கம்?

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, குரல்தர வல்ல அதிகாரிகளோஉத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து...

Read moreDetails

விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான முக்கிய தகவல் வெளியானது!

விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வெளியான செய்தியினை மறுத்தது இலங்கை அரசாங்கம்!

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஜனாதிபதி கோட்டாபயவின் ஜோதிடரான ஞானக்காவின் ஜோதிட நிலையத்தினை முற்றுகையிட முயற்சி – விசேட பொலிஸ் பாதுகாப்பு!

அநுராதபுரத்திலுள்ள பிரபல ஜோதிடர் ‘ஞானக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று(சனிக்கிழமை) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர...

Read moreDetails

மிரிஹானவில் கைதானவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை!

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....

Read moreDetails

இளம் ஊடகர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக அறிவிப்பு!

  கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என...

Read moreDetails

அவசரகாலத்தை, அவசரமாக மீளப் பெற வலியுறுத்தல்!

அவசரகால சட்டத்தை, அவசரகால நிலைப் பிரகடனத்தை அவசரமாக மீளப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணிகள் சங்ககத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மக்களின்...

Read moreDetails

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை?

எதிர்வரும் திங்கட்கிழமை முதல், முன்கூட்டிய பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க...

Read moreDetails
Page 2207 of 2649 1 2,206 2,207 2,208 2,649
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist