முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது – அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர்,...

Read moreDetails

23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாத்திரம்...

Read moreDetails

கொரோனா வைரஸினால் 2 ஆயிரத்து 260 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்,...

Read moreDetails

இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2...

Read moreDetails

பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்க அனுமதி இல்லை !

பல்பொருள் அங்காடிகளில் ஒன்லைன் விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்படவில்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண...

Read moreDetails

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுகாதார அமைச்சு

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் போராட்டம் – செல்வம் அடைக்கலநாதன் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம்!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இன்று(திங்கட்கிழமை) ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை...

Read moreDetails

தற்காலிகமாக மூடப்பட்டன கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்பட்டு வரும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் இந்த...

Read moreDetails
Page 2247 of 2356 1 2,246 2,247 2,248 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist