முக்கிய செய்திகள்

கொரோனா பரவலுக்கு மத்தியில் 35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை!

கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான இந்த...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று விவாதம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில்,  அதன்பின்னர், நாளை பிற்பகல்...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய கொரோனா உயிரிழப்பு இன்று பதிவு- மொத்தம் 1000ஐ கடந்தது!!

நாட்டில் இன்று ஒரேநாளில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, நாட்டில் பதிவான...

Read moreDetails

துறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல: விஜயதாச

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read moreDetails

குற்றம் செய்திருந்தால் தூக்கிலிடுங்கள் – நாடாளுமன்றில் ரிஷாட்

தான் ஏதேனும் தவறு செய்தால் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்க்கு இன்று...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அரசாங்கம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானங்கள் மற்றும் திருத்தங்களுக்கு உடன்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் இதற்கு நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன்...

Read moreDetails

இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்புக் கோரவில்லை – நாடாளுமன்றில் சிறீதரன் ஆதங்கம்

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read moreDetails

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறியதால் தான் இனவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை)...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் – சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள...

Read moreDetails
Page 2284 of 2362 1 2,283 2,284 2,285 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist