முக்கிய செய்திகள்

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என பதில் சுகாதார அமைச்சர்...

Read moreDetails

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஆயிரத்து 262 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் சென்னையிலிருந்து 235...

Read moreDetails

தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் – பிரதமர் மஹிந்த உரை

தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் விளங்குகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷில் வைத்து உரையாற்றியுள்ளார். அத்துடன், சுதந்திரம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு ஒரு...

Read moreDetails

கைவசமுள்ள காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு அரசாங்கம் மக்களுடன் பேச வரட்டும்- அனந்தி

அரசாங்கம், தங்களுடைய கைவசம் இருக்கின்ற காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு மக்களுடன் பேசுவதற்கு வரவேண்டும் என தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை...

Read moreDetails

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!

சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச செயலக...

Read moreDetails

இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்த இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்து!

இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல்...

Read moreDetails

பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலத்தின் முக்கிய அறிப்பு வெளியானது!

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம் திறந்திருக்கும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அலுவலகம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும் என...

Read moreDetails

குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார் ரோஹித அபேகுணவர்தன!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பு...

Read moreDetails

தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!

மன்னார் - தலைமன்னார் வாகன விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

இலங்கையிடமிருந்து கச்சதீவினை மீட்க நடவடிக்கை – இணை அமைச்சர் வி கே சிங்!

இலங்கையிடமிருந்து கச்சதீவினை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் ஊடகவியலாளர்களின்...

Read moreDetails
Page 2548 of 2551 1 2,547 2,548 2,549 2,551
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist