• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

Hanushya P by Hanushya P
2026/04/18
in இலங்கை, யாழ்ப்பாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன்,  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி வருவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியுடன்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது

பொதுவான விடயங்களில் நாங்கள் ஒன்று பட்டு செயற்படுவது தொடர்பிலும் , தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வருகின்றன திட்டங்களை எதிர்ப்பது மற்றும் தீர்வு திட்டம் தொடர்பிலும் பேச்சுக்களை நடாத்தியுள்ளோம்

அத்துடன் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்பது தொடர்பிலும் பேச்சுக்களை நடாத்தி இருக்கிறோம். இன்னும் இறுக்கமான கட்டமைப்பாக நாங்கள் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் தமிழரசு கட்சி ஆராய்ந்து வருகிறது. அது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து பேச்சுக்களை நடாத்துவோம் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதிய அரசியல் சாசனத்திற்கு தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வருகிறது.

இப்பொழுது ஒரு புதிய ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய புதுச்சபை என்ற பெயரில் இன்னொரு குழு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆகவே இவற்றை தவிர்த்து எல்லோரும் இணைந்து பயணிக்கின்ற தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினுடைய அந்த முயற்சிகளை முறியடிக்காமல் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் கொண்டுவரும் பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தெரிவித்தார்.

Related

Tags: Former Membergovernment's plansSuresh PremachandranTamil People
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

Next Post

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

Related Posts

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
இலங்கை

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

2026-09-17
ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
இலங்கை

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

2026-09-17
22 ஆவது திருத்தம் என்பது ‘டித்வா’ போன்றே மற்றுமொரு பாரதூரமான பேரழிவாகும்.
இலங்கை

22 ஆவது திருத்தம் என்பது ‘டித்வா’ போன்றே மற்றுமொரு பாரதூரமான பேரழிவாகும்.

2026-09-17
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
Next Post
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது - எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் - விசாரணைகள் தீவிரம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு

0
ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

0
ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

0
22 ஆவது திருத்தம் என்பது ‘டித்வா’ போன்றே மற்றுமொரு பாரதூரமான பேரழிவாகும்.

22 ஆவது திருத்தம் என்பது ‘டித்வா’ போன்றே மற்றுமொரு பாரதூரமான பேரழிவாகும்.

0
கெம்பேவன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது இண்டர் மயாமி

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.