முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக...

Read moreDetails

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தொடர்பில் அறிவிப்பு

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை...

Read moreDetails

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவு மற்றும் பானங்களை...

Read moreDetails

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றிகளை தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

காலநிலை தொடர்பான புதிய அப்டேட் – பலி எண்ணிக்கை உயர்வு

நாட்டில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேகமூட்டத்துடனான வானிலை பதிவாகக் கூடும். வடமாகாணத்தின்...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இது தொடர்பான அறிக்கை...

Read moreDetails

பிரான்சுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டு வந்த சாட்!

முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது. இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு வெளியேற...

Read moreDetails

பிரதமருக்கும் ஐக்கிய அரபு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கான தூதுவர் Khaled Naser Al Ameri ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது இச்சந்திப்பில்,...

Read moreDetails

கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை!

கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது அதன்படி கொழும்பு 12, 13,...

Read moreDetails

வட்டுவாகல் கடற்படை தளத்தில் சுனாமி ஒத்திகை ஒலி! அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

Read moreDetails
Page 962 of 2717 1 961 962 963 2,717
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist