முக்கிய செய்திகள்

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின்  சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.  

Read moreDetails

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஆனந்த விஜயபால பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்....

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் கைத்தொழில் அமைச்சராக ‘சுனில் ஹந்துநெத்தி‘ பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துநெத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.  ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக  அனுர கருணாதிலக்க,  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.  ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக ‘ராமலிங்கம் சந்திரசேகர்‘ பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.  ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவிப்பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக விஜித ஹேரத், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அதேவேளை கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்...

Read moreDetails

IMF பிரதிநிதிகள் – மத்திய வங்கி அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கு  வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய,குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய...

Read moreDetails

விடத்தல்தீவு இராணுவ முகாம் -25 இராணுவ வீரர்கள் பாதிப்பு!

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை...

Read moreDetails

மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!

பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்...

Read moreDetails
Page 989 of 2720 1 988 989 990 2,720
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist