இந்தியா

மகாராஷ்டிர ஆயுத தொழிற்சாலையில் சக்திவாய்ந்த வெடிவிபத்து; 8 பேர் மரணம்!

மகாராஷ்டிராவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (24) சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த பாரிய வெடிப்பு...

Read moreDetails

மனைவிக்கு முன் நாயை ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஒத்திகை

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் இராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி...

Read moreDetails

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 17 பேர் – பதால் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியின் பதால் கிராமம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த 3 குடும்பங்களில்...

Read moreDetails

கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர்!

'இரும்பின் தொன்மை' நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) காணொலி...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை – திருத்த சட்டமூலத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய திருத்த சட்டமூலத்தை கடந்த 10ஆம் திகதி தாக்கல் செய்தார்....

Read moreDetails

தீப்பரவல் பீதியால் ரயிலிலிருந்து குதித்த பயணிகள்; மகாராஷ்டிராவில் 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை (22) மாலை ரயிலில் மோதி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் இந்திய...

Read moreDetails

மகா கும்பமேளா விழாவில் வைரலான காந்தக் கண்ணழகி மோனாலிசா போஸ்லே!

இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளரான மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) பிரயாக்ராஜில் நடந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா விழாவின் போது எதிர்பாராத விதமாக புகழ்...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் வியாபாரி: அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

"எடப்பாடி பழனிசாமி  ஒரு அரசியல் வியாபாரி எனவும், அவர் தனது சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.விடம் அடமானம்  வைத்திருந்தார் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில்...

Read moreDetails

டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துகின்றது! – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு  ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  டெல்லி பொலிஸாரை பா.ஜ.க...

Read moreDetails

தினமும் 145 நிமிடங்கள் டெல்லி விமான நிலையத்தை மூடத் தீர்மானம்

இந்தியாவின்  76 வது குடியரசுத் தினம் எதிர் வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குடியரசுத்  தினத்தை...

Read moreDetails
Page 148 of 599 1 147 148 149 599
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist