இந்தியா

சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் காரணமாக...

Read moreDetails

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் தொற்று!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு...

Read moreDetails

வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது மத்திய அரசு!

புதிய வகை ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்...

Read moreDetails

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(செவ்வாய்கிழமை) உருவாக வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் எதிர்வரும் 3ஆம் திகதி வரை மழை...

Read moreDetails

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று(செவ்வாய்கிழமை) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக...

Read moreDetails

இந்திய பெருங்கடலில் நடைப்பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த அதிநவீன...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகனவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற...

Read moreDetails

ஒமைக்ரான் கொரோனா தொற்று : மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று!

ஒமைக்ரான் கொரோனா தொற்று குறித்த அச்சம் நிலவி வருகின்ற நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார். தென் ஆப்பிரிகாவில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்று மரணங்கள் குறித்த உண்மை விபரத்தை அரசு வெளியிட வேண்டும் – ராகுல் காந்தி

கொரோனா தொற்றினால் குஜராத்தில் மாத்திரம் 3 இலட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்று மரணங்கள் குறித்த உண்மை விபரத்தை அரசு வெளியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற...

Read moreDetails
Page 373 of 536 1 372 373 374 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist