இந்தியா

இந்தியா சுதந்திரமான எண்ணம் கொண்ட குடிமக்களைக் கொண்டுள்ளது – பிளிங்கன்

அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் சுதந்திரமான எண்ணம் கொண்ட குடிமக்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பு...

Read moreDetails

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்!

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன....

Read moreDetails

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், மோடிக்கு இடையிலான சந்திப்பு குறித்த அறிவிப்பு!

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு...

Read moreDetails

மகாராஷ்டிரா வெள்ளப்பெருக்கு : 192 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளது. குறித்த மாநிலத்தில் கடந்த இரண்டுவாரக் காலமாக தொடர்ச்சியாக மழைப் பெய்து வருகின்றது....

Read moreDetails

இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்ப்பு!

இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது. நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ரஃபேல் போர் விமானங்களை...

Read moreDetails

உத்தரப்பிரதேச பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரியானா மாநிலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பிய போது இந்த...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 928 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 இலட்சத்தை கடந்துள்ளது....

Read moreDetails

ககன்யான் திட்டம் குறித்து சிவன் கருத்து!

ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தாமதமாகுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், 'ககன்யான் திட்டத்தின் மூலம்...

Read moreDetails

அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 6 பொலிஸார் உயிரிழப்பு

அசாம் மாநிலம்- குலிசெர்ராவின் எல்லையோரப் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 6 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து அசாம்- மிசோரம்...

Read moreDetails

கனமழை: வட கர்நாடகாவிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி, ஹாவேரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக...

Read moreDetails
Page 439 of 536 1 438 439 440 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist