இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் மக்கள் போராட்டம்...
Read moreDetailsமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்" ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. 22-9-2016...
Read moreDetailsகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின்...
Read moreDetailsஅரச முறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார். 6 நாள் அமெரிக்கப் பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும்...
Read moreDetailsதி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். கட்சியின் தலைவர் பதவிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்த...
Read moreDetailsதிமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும் பொருளாளா் பதவிக்கு...
Read moreDetailsதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால், மக்களின் நிம்மதி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் துன்பமும் வேதனையும் அனுபவித்து...
Read moreDetailsபரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் பரந்தூரில் விமான...
Read moreDetailsதூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதற்கு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன் னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் உள்ளிட்டவை...
Read moreDetailsஇலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.