பிரதான செய்திகள்

எரிவாயு விலைகளில் மாற்றம்-லிட்ரோ நிறுவனம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85...

Read moreDetails

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு 

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ள சம்பவம் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது. நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல  பாடசாலை ஒன்றில்,...

Read moreDetails

கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் விசேட அறிவிப்பு

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில்  சேவைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியைக்  குறைக்கும்...

Read moreDetails

கிளிநொச்சியில் தீ விபத்து : தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியது!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய QR குறியீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும் எரிபொருள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை...

Read moreDetails

நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களை சந்தித்த இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அந்தநாட்டு முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் (Jacinda Ardern) மற்றும் ஹெலன் கிளார்க் (Helen Clark)...

Read moreDetails

தேசிய கீத விவகாரம்-பாடகி உமாரா சிங்கவன்சவிடம் வாக்குமூலம்

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். உமாரா சிங்கவன்சவை இன்று அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

மூத்த கலைஞரும் ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் காலமானார்!

மூத்த கலைஞரும் ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான்...

Read moreDetails

இந்திய ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக...

Read moreDetails

தொழிற்சங்கங்களை நசுக்கும் வகையில் செயற்படப் போவதில்லை : சுகாதார நிபுணர்கள் சங்கம்!

நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பணிப்புறக்கணிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளரோடு இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக...

Read moreDetails
Page 1269 of 2333 1 1,268 1,269 1,270 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist