பிரதான செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகை – முதலமைச்சர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற வன்முறையை தவிர்த்து, 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்...

Read moreDetails

தம்பதியர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

வெல்லவ, மரலுவாவ பகுதியில் தம்பதியர் மீது நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி...

Read moreDetails

மாணவி பாலியல் வன்கொடுமை! அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகப்  புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகாரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான...

Read moreDetails

மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு!

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு பங்களாதேஷ் வலியுறுத்தல்!

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின்  முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, தம்மிடம்  ஒப்படைக்குமாறு   பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர்  77 வயதான ஹசீனா, ...

Read moreDetails

ஜல்லிக்கட்டுக்கான போட்டி நெறிமுறைகள் வெளியானது

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்தபடியாக உசிலம்பட்டி அருகே...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 17 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட...

Read moreDetails

குளிர்காலத்தின் போது தோல் வரண்டு போகிறதா ?

குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான மென்மையாக்கலாக அமைகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும், இது...

Read moreDetails

சேதமடைந்த வீதிகளை விரைவாகப் புனரமைக்க வேண்டும்! -ஹிஸ்புல்லாஹ்

அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண...

Read moreDetails
Page 14 of 1862 1 13 14 15 1,862
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist