உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்!
2025-01-10
போலி வேலை மோசடி தொடர்பில் எச்சரிக்கை!
2025-01-10
தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து...
Read moreDetailsநாட்டில் நேற்று(சனிக்கிழமை) 293 பேருக்கு சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கே தடுப்பூசி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை...
Read moreDetailsகொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
Read moreDetailsநாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின்...
Read moreDetailsதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 426பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது...
Read moreDetailsகிளிநொச்சி, திருவையாறு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டதாரி மாணவர்கள் சிலரால் நவீன முறையிலான நெல் நாற்று நடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தச் செயற்பாட்டை இன்று...
Read moreDetailsவடக்கில் மேலும் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில்...
Read moreDetailsஇந்தியாவிலும் இலங்கையிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீண்டுவருவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன....
Read moreDetailsயாழ்ப்பாணம், கல்விங்காடு பொதுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளின்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றத் தவறியதால் யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் சந்தை மூடப்பட்டுள்ளது. பொதுச் சந்தையின்...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.