பிரதான செய்திகள்

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதானவர், விடுதலை புலிகள்...

Read moreDetails

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read moreDetails

ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்- பந்துல

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரை...

Read moreDetails

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

கொழும்பு - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர்...

Read moreDetails

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

Read moreDetails

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக நடைபயணம் ஆரம்பம்!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE...

Read moreDetails

ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது....

Read moreDetails

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பு சிறந்த...

Read moreDetails

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹரீனை நேரில் சென்று சந்தித்தார் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை), எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்திற்கு கீதம்: கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரல்!

மன்னார் மாவட்டத்துக்கான கீதம் வடிவமைப்பதற்கு மாவட்டக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் மாவட்ட கீதம்...

Read moreDetails
Page 1814 of 1862 1 1,813 1,814 1,815 1,862
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist