பிரதான செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் – ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி தெரிவிப்பு!

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் என்பதால், காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக நாகதீப விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்றைய...

Read moreDetails

20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர் பொலிசாரால் கைது!

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும்...

Read moreDetails

‘டுபாய் இஷார’வின் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் கைது!

டுபாயிலிருந்து இந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் பிரதான கடத்தல்காரரான 'டுபாய் இஷார' என்பவரின் போதைப்பொருளை விற்பனை செய்யும் சந்தேகநபர்கள் மூவரை கம்பளை பொலிஸார் இன்று (17) முற்பகல்...

Read moreDetails

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் வருகைதந்திருந்தார்....

Read moreDetails

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, சுமார் 638 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமெட்டியான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இவர்கள்...

Read moreDetails

ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன!

திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக ஆனால் கடந்தகாலத்தில் திறைசேரியின் கதவினை திறந்து முன்னாள் இருந்தவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆனால் இம்முறை திறைசேரியின் கதவு திறக்கபட்டு திட்வா...

Read moreDetails

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !

தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை...

Read moreDetails

நவகமுவ துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!

கடந்த 1ம் திகதி இரவு நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகேநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச்...

Read moreDetails

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் , இரு பாதாள உலகக் குழுக்களுக்கு...

Read moreDetails

எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு இளங்குமரன் MP அழைப்பாணை !

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை உத்தரவினை...

Read moreDetails
Page 182 of 2548 1 181 182 183 2,548
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist