• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/09
in உலகம், கனடா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (08) தடை விதித்தது.

இரு நாடுகளிடையே ஏற்கனவே கசப்பான நிலையில் இருந்த வர்த்தக மோதலைத் தீவிரப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடாவின் பதிலடி நடவடிக்கையாக விதிக்கப்பட்ட மேலதிக வரிகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த இறக்குமதித் தடைகள் செப்டம்பர் 29 அன்று அமுலுக்கு வருகின்றன.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% சுங்க வரியை விதித்திருந்தது.

அதைத் தொடர்ந்தே கனடாவும் இந்த வரிகளை விதித்தது.

இந்த முறிவு நீண்டகால நட்பு நாடுகளுக்கு இடையிலான பிளவை அதிகப்படுத்தியுள்ளது.

தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளுக்கு இரு தரப்பும் ஒருவரையொருவர் குறை கூறியுள்ளன. 

மேலும், கனடாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியுடனான உறவைக் குறைத்துக்கொள்ளுமாறு கனேடியப் பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தவும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் சாத்தியத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பவும் இது வழிவகுத்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Next Post

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட “கொண்ட ரஞ்சி”

Related Posts

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமொிக்கா

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

2026-09-09
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!
ஆசிரியர் தெரிவு

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
இந்தியா

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2026-09-08
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-09-08
அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!
இலங்கை

சதொசவின் நிதி நெருக்கடி: 31 விற்பனை நிலையங்கள் மூடல்!

2026-09-08
ஈரான் போர் முடிந்தால் எண்ணெய் விலை பெருமளவு குறையும் – ட்ரம்ப் நம்பிக்கை!
ஈரான்

ஈரான் போர் முடிந்தால் எண்ணெய் விலை பெருமளவு குறையும் – ட்ரம்ப் நம்பிக்கை!

2026-09-08
Next Post
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட “கொண்ட ரஞ்சி”

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட “கொண்ட ரஞ்சி”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட “கொண்ட ரஞ்சி”

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட “கொண்ட ரஞ்சி”

0
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

0
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

0
எல் நினோ தாக்கத்தால் எட்டு மாவட்டங்களில் 154,167 பேர் பாதிப்பு!

எல் நினோ தாக்கத்தால் எட்டு மாவட்டங்களில் 154,167 பேர் பாதிப்பு!

0
ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.