பிரதான செய்திகள்

நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

நமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். துறைமுக நகர...

Read moreDetails

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக பெரியளவில் அதிகரித்துள்ளது. அதாவது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 187.93 ரூபாயாக இலங்கை மத்திய வங்கியின் நாணய...

Read moreDetails

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...

Read moreDetails

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு

புதுடில்லியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும்...

Read moreDetails

போலிதகவல்கள் பகிரப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் – நீதி அமைச்சர்

போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கு செயற்பாடுகளை   நிறுத்தவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால மாகாண முதலமைச்சர்வேட்பாளர் தொடர்பில்...

Read moreDetails

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று...

Read moreDetails

கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களிடம் எண்டிஜன் பரிசோதனை

கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு...

Read moreDetails
Page 1821 of 1863 1 1,820 1,821 1,822 1,863
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist