பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயல் வேலைகளுக்காக சென்ற மூவரே நேற்று(வியாழக்கிழமை) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் குமுழமுனையைச்...

Read moreDetails

சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்தச் சம்பவம்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் சாவகச்சேரியை சேர்ந்த பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத்...

Read moreDetails

மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான...

Read moreDetails

கடந்த 24 மணித்தியாலங்களில் 123 விபத்துக்கள் பதிவு – 10 பேர் உயிரிழப்பு: 77 பேர் காயம்

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன. சிங்கள மற்றும் தமிழ்...

Read moreDetails

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான...

Read moreDetails

மன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து 1989 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளை மன்னாரிற்கு கடத்தி வந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

யாழில் நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று : ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 18 பேருக்கும் முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை கொரோனா...

Read moreDetails

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு சிறப்பு வழிபாடுகள்!

தமிழ் - சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று இரவு சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு...

Read moreDetails
Page 1827 of 1863 1 1,826 1,827 1,828 1,863
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist