பிரதான செய்திகள்

மலர்ந்திருக்கும் பிலவ புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகள்!

மலர்ந்திருக்கும் பிலவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று(புதன்கிழமை) நாடளாவிய ரீதியாக உள்ள கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சித்திரை வருட புத்தாண்டு நாளான இன்றைய தினம் நல்லூர்...

Read moreDetails

மலரும் பிலவ வருடத்தில் தமிழ்ர்கள் உரிமைகளையும் சுபீட்த்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் – யாழ். முதல்வர்

மலரும் பிலவ வருடம் தமிழ் மக்கள் உரிமைகளையும் சுபீட்த்தையும் மேன்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள...

Read moreDetails

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை முன்னிட்டு...

Read moreDetails

ஹட்டனில் கோர விபத்து: இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு – பெண் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 28...

Read moreDetails

சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுதத் சமரவீர

சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர...

Read moreDetails

நேற்று அதிகளவிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் அதிகளவிலானவர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. அதன்படி கொழும்பில் 67 பேருக்கும் தாயகம்...

Read moreDetails

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பல்பொருள்...

Read moreDetails

திருநெல்வேலியில் விடுவிக்கப்படதாக அறிவிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து முடக்கம்- மக்கள் விசனம்

யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். திருநெல்வேலி சந்தை வியாபரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு...

Read moreDetails

சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு...

Read moreDetails

உச்சத்தை தொட்ட அமெரிக்க டொலரின் விற்பனை விலை !!

மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை,...

Read moreDetails
Page 1828 of 1863 1 1,827 1,828 1,829 1,863
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist