பிரதான செய்திகள்

முல்லைத்தீவின் தங்க மகளுக்கு இரா.சாணக்கியன் வாழ்த்து!

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

Read moreDetails

நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்!

நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே, ​​சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தக் குழுவில்...

Read moreDetails

மின்சார பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது!

மின்சார பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(வியாழக்கிழமை) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்...

Read moreDetails

வென்னப்புவ தேவாலயத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை சுமார் 300 வருடங்கள் பழமையானது!

வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை சுமார் 300 வருடங்கள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின்...

Read moreDetails

தென்கொரிய சபாநாயகர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்!

தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Park Geun-hye நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பின் பேரில் அவரும்...

Read moreDetails

பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது – சுமந்திரன்!

நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடமே முறையிட வேண்டும் – உதய கம்மன்பில!

ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட வேண்டுமே தவிர, இந்தியாவிடம் முறையிடக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை)...

Read moreDetails

அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு கொரோனா!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read moreDetails

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. நாளை(வியாழக்கிழமை) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 12 பேர் நேற்று(செவ்வாய்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails
Page 1951 of 2327 1 1,950 1,951 1,952 2,327
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist