இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல்.எம்.டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 29ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetailsஊடக அடக்குமுறைகளும், ஊடகவியலாளர்களை தாக்கும் செயற்பாடுகளும் அனுமதிக்க முடியாதவை என சிலோன் மீடியா போரம் தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டை உலுக்கிய கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால விபத்தையடுத்து இடம்பெற்ற...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையினால், அதன் 4வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆகவே பாவற்குளத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை பதிவான...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த சந்தேகநபர் 63 பேரையும் எதிர்வரும்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 529 பேர் இன்று(வியாழக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல்...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 471 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஇராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.