இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல்.எம்.டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.