பிரதான செய்திகள்

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும்...

Read moreDetails

பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதி உதவி

பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த...

Read moreDetails

ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் புகையிரத நிலையத்திற்குள் விபத்து !!

தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து...

Read moreDetails

தவறுகளை நிவர்த்தி செய்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் கட்டியெழுப்பப்படும்-நாமல்

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவை பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

Read moreDetails

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த...

Read moreDetails

வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளன

சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின்...

Read moreDetails

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு அழைப்பு-ரணில்

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் என சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee...

Read moreDetails

நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது – பாடசாலை மாணவர்கள் பார்வை

நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கட்டடத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு...

Read moreDetails

IMF – இலங்கைக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் வரவேற்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டோக்கியோவில்...

Read moreDetails

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர்

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...

Read moreDetails
Page 2035 of 2710 1 … 2,034 2,035 2,036 … 2,710
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist