இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களிடம் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா, கேட்டுக்கொண்டார். இந்த விடயம் குறித்து ஆங்கில...
Read moreDetailsஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்...
Read moreDetailsயாழ்.சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2 நாட்களுக்கு இவ்வாறு மின் துண்டிப்பை முன்னெடுக்க...
Read moreDetailsதென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்...
Read moreDetailsபுவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காசல் வைத்தியசாலைக்கு வைத்திய...
Read moreDetailsஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 373 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
Read moreDetailsவடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விடுதலை செய்துள்ளது. கடந்த வாரம்...
Read moreDetailsநாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆரம்பப் பாடசாலை மாணவர்களில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.