பிரதான செய்திகள்

அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்தார் ஹர்ஷ டி சில்வா!

தான் அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்களை ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, சரத் பொன்சேகா...

Read moreDetails

மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீதான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் மீதான பயணத்தடை எதிர்வரும் 2ஆம் திகதி வரை...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு சிக்கல்!

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றப்...

Read moreDetails

நல்லூர் மகோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிகள்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளநிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ்...

Read moreDetails

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக 4 மில்லியன் பேர் பதிவு!

நாடளாவிய ரீதியில் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர். எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசு!

சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு...

Read moreDetails

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா!

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 7 பேரும் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார திணைக்களம்...

Read moreDetails

மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு பணிப்புரை!

மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மருந்து இறக்குமதியை நிர்வகிப்பது...

Read moreDetails

குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிப்பு!

குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள்...

Read moreDetails

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகர தனது...

Read moreDetails
Page 2103 of 2706 1 … 2,102 2,103 2,104 … 2,706
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist